தமிழகத்தில் இன்று
பரூக் அப்துல்லாவிற்காக உயிரை விட்ட சிறுத்தை
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்கு கோல்ப் மைதானம் கட்டப்படவிருந்தபூங்காவிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட சிறுத்தை பரிதாபமாக உயிரை விட்டது.
ஸ்ரீநகரில் உள்ளது செஷ்மஷாஹி விலங்கியல் பூங்கா. இந்த இடத்தில் முதல்வர் பரூக்கோல்ப் விளையாடுவதற்கு வசதியாக மைதானம் ஒன்று கட்ட முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து அங்கு இருந்த 7 வயது பெண் சிறுத்தையை டார்ஜீலிங்கிற்கு மாற்ற அரசுமுடிவு செய்தது. இதற்கு ஸ்ரீநகரைச் சேர்ந்த விலங்கியல் நிபுணர்கள், அரசியல் தலைவர்கள்பலர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
பூங்காவிலிருந்து சிறுத்தை வெளியேற்றப்பட்டால் அது இறந்து விடும். நான்கு மாதம் கூடதாக்குப் பிடிக்காது என்றும் அவர்கள் எச்சரித்தனர். இருப்பினும் அதைக் கண்டுகொள்ளாதுமே 18-ம் தேதி அந்த சிறுத்தை டார்ஜீலிங்கிற்கு மாற்றப்பட்டது. ஆனால் இரண்டு மாதம்கூட முடிவடையாத நிலையில் இப்போது அந்த சிறுத்தை பரிதாபமாக இறந்து விட்டது.
பிறந்தது முதல் இந்தப் பூங்காவில்தான் அந்தப் பெண் சிறுத்தை இருந்து வந்தது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications