தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வேலை செய்த வங்கியிலேயே "கை வைத்த காஷியர்
கோவை:
வேலை செய்து வந்த வங்கியிலேயே பணத்தைக் கையாடல் செய்த காஷியரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை சர்ச் ரோட்டில் உள்ள பாங்கில் காஷியராகப் பணியாற்றி வருபவர் ஹரிநாத் பிரித்வி. இவர், கடந்த நான்குநாட்களுக்கு முன்பு பாங்க்கில் இருந்து ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
மறுநாள் பாங்கிற்கு அவர் வராததால், கணக்கு சரிபார்க்கப்பட்டது. அப்போது அதில் ரூ. 20 ஆயிரம் குறைந்ததுகண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து, வங்கி மேலாளர் போலீசில் புகார் செய்தார்.
இந்தப் புகாரையடுத்து, சொந்த ஊரான குன்னூருக்குச் சென்று அங்கு பதுங்கியிருந்த காஷியர் ஹரிநாத்தைப்போலீசார் கைது செய்தனர். இவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications