தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
லாரி விபத்தில் 3 பெண்கள் சாவு
சென்னை:
வேலூர் அருகே சோளிங்கர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, சோளிங்கர்-மருதளம் கிராஸ் சாலையில், வேகமாக வந்த மினி லாரியொன்று, சாலையோரம் இருந்த மரத்தின் மீதுமோதியதில் இந்த விபத்து நடந்தது.
டிரைவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி மரத்தில் மோதியதாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய லாரி, திருத்தணியிலிருந்து வந்து கொண்டிருந்தது.காயமடைந்தவர்கள் வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications