தமிழகத்தில் இன்று
அடை மழையால் 50,000 அமர்நாத் யாத்ரீகர்கள் பரிதவிப்பு
பாகல்ஹாம் (ஜம்மு-காஷ்மீர்):
ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுள்ள 50, 000 க்கும் மேற்பட்ட பக்தர்கள்பாகல்காம் மற்றும் பால்டால் பகுதிகளில் பரிதவித்துக் கொண்டுள்ளனர்.
ஜூலை 13 ம் தேதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்நாத் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதுவரை நாடு முழுவதிலுமிருந்து 65, 000பக்தர்கள் அமர்நாத் யாத்திரைக்கு வந்து விட்டு தரிசனம் செய்து விட்டுத் திரும்பியுள்ளனர். இன்னும் 50,000 பேர் யாத்திரையில் உள்ளனர்.
தற்போது 5 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அமர்நாத் குகைக் கோவிலுக்கும் செல்ல முடியாமல், வீடுதிரும்பவும் முடியாமல் பரிதவித்து வருகின்றனர். யாத்திரைக்குச் செல்லும் பாதை மிகவும் வழுக்கலாக இருக்கிறது. பலத்த மழையினால் விபத்துக்கள்ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால் பக்தர்கள் பாகல்ஹாம் மற்றும் பால்டால் ஆகிய இடங்களில் அவக்த சிக்கியுள்ளனர்.
பாகல்ஹாம்-சன்டான்வாரி சாலைப்பகுதிகளில் பெய்து வரும் கடும் மழையினால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் அங்கு பக்தர்கள் யாரும் செல்லவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகள் பழுதுபார்க்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications