தமிழகத்தில் இன்று
2 இந்தியர்களுக்கு மகசேசே விருது
மணிலா:
பிலிப்பைன்ஸ் அரசு வழங்கும் இந்த ஆண்டுக்கான மகசேசே விருது 2 இந்தியர்கள் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானைச் சேர்ந்த அருணா ராய்க்கு, கிராம மக்களின் உரிமைகள், அதை அவர்கள் எப்படிப் பெறுவது என்பது குறித்து கிராம மக்களிடையேவிழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்தியக் குடிசைவாசிகள் சங்க நிறுவனர் ஜோக்கின் அற்புதம் மற்றொரு இந்தியர். சமுதாய மேம்பாட்டிற்கு உறுதுணை புரிந்ததற்காக இவருக்கு விருதுவழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, முன்னாள் பிலிப்பைன்ஸ் நாட்டு மேயர், ஜேசே ராபர்ட்டோ (அரசு சேவை விருது), இந்தோனேசியாவைச் சேர்ந்த ஏ.அஸ்ராட்மஜ்தா(பத்திரிக்கை), சீனாவைச் சேர்ந்த சுற்றுப்புறச் சூழல் வல்லுநர் லியான் கோன்ஜியும் (சமூக சேவை) விருது பெற்றுள்ளனர்.
பல்வேறு பிரிவுகளில் சேவை புரியும் ஆசியர்களுக்கு, முன்னாள் பிலிப்பைன்ஸ் அதிபர் ரமோன் மகசேசே விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிற
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications