டொரன்டோ தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா ரெடி
2 சீனர்கள் கைது: வெளிநாட்டுப் பணம் பறிமுதல்
ஹாஜிப்பூர் (மேற்கு வங்காளம்):
மேற்கு வங்க மாநிலம் ஹாஜிப்பூரில் 2 சீன நாட்டைச் சேர்ந்தவர்களை சுங்கத் துறைஅதிகாரிகள் கைது செய்து அவர்களிடமிருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்தபணத்தையும் பறிமுதல் செய்தனர்.
நேபாளத்திலிருந்து புத்தகயாவிற்கு சென்று கொண்டிருக்கும் ஒரு வாகனத்தில் சிலர்வெளிநாட்டுப் பணத்தைக் கடத்திச் செல்வதாக சுங்க அதிகாரிகளுக்குத் தகவல்கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
வைஷாலி மாவட்டத்தில் அவர்கள் நெடுஞ்சாலையில் சோதனையில்ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தை நிறுத்தினர். அதில் சோதனை செய்துபார்த்தபோது, அமெரிக்கா, தாய்லாந்து, நேபாளம் மற்றும் தைவான் நாட்டுப் பணம்ஏராளமாக சிக்கியது. வாகனத்தில் இருந்த இரண்டு சீனர்களும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 34,000 ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுப் பொருள்களும்கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications