தமிழகத்தில் இன்று
வீட்டுல எலி...வெளியில புலி...
லண்டன்:
இங்கிலாந்தில் நடந்து வரும் கவுன்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி தங்களது முத்திரையைப் பதித்து வருகின்றனர்.
கவுன்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட நிறைய பணம் வழங்கப்படுகிறது. இதனால், பல வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட்கவுன்டி அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த கங்குலி, திராவிட், கும்ப்ளே ஆகியோர் கவுன்டி அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.
மூன்று பேரும் இந்திய அணிக்காக விளையாடியபோதும் நாட்டுக்காக விளையாடி பல வெற்றிகளைத் தேடித் தருவது போல கவுன்டி கிரிக்கெட்டிலும் தங்களதுஅணிக்காக சிறப்பாக விளையாடி வெற்றி தேடித் தந்துள்ளனர்.
குறிப்பாக கென்ட் அணியில் விளையாடி வரும் திராவிட மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். முதல் போட்டியில் 137 ரன்களும், இரண்டாவது போட்டியில்73 ரன்களும் அவர் எடுத்துள்ளார். சராசரி 102.3 என்பது குறிப்பிடத்தக்கது.
லங்காஷயர் அணிக்காக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலியும், லீசெஸ்டெர்ஷயர் அணிக்காக அனில் கும்ப்ளேவும் விளையாடி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications