தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
கணவருக்குக் கஞ்சா கொடுத்த கலி கால நங்கை
திருச்சி:
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு திருட்டுத்தனமாக கஞ்சா கொடுக்க முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
கைதான பெண்ணின் பெயர் ஜெயந்தி (25). இவரது கணவர் வழிப்பறி வழக்கில் கைதாகி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவரைப்பார்க்க ஜெயந்தி, சிறைக்கு வந்துள்ளார்.
அப்போது அவர் மீது சந்தேகப்பட்ட சிறைக் காவலர் ஜெயந்தியிடம் விசாரணை நடத்தினார். பிறகு பெண் காவலர்கள் அவரிடம் சோதனை செய்தனர்.அப்போது 15 கிராம் கஞ்சாவை ஜெயந்தி தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. கணவருக்குக் கொடுப்பதற்காக கஞ்சா கொண்டுவந்திருந்ததாக ஜெயந்தி தெரிவித்தார்.
போலீஸார் ஜெயந்தியைக் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications