தமிழகத்தில் இன்று
சியாரோ லியோன் தீவிரவாதிகளிடமிருந்து நகரை மீட்டது ராணுவம்
பிரீடவுன்:
ஆப்பிரிக்க நாடான சியாரோ லியோனில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும்இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கினி நாட்டு எல்லைக்கு அருகில் உள்ள ஒருநகரத்தை தீவிரவாதிகளிடமிருந்து ராணுவ வீரர்கள் கைப்பற்றினர்.
இது தொடர்பாக ராணுவ மேஜர் ஜான் மில்டன் கூறியதாவது:
ராணுவ வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்றுவருகிறது. இம் மோதலில் ராணுவ வீரர்களின் கை ஓங்கியுள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பஃபோடியா என்றநகரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர்இறந்தார். புரட்சிகர ஐக்கிய முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகளில் 11கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றிய நகரில் ராணுவ வீரர்கள் சோதனைமேற்கொண்டனர். அப்போது அங்கு நூற்றுக்கணக்கான மனித மண்டையோடுகள்கிடைத்தன.
கடந்த வாரம் தீவிரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பின்டி என்ற நகரிலும்இதுபோன்ற ஏராளமான மனித மண்டையோடுகள் கிடைத்துள்ளன.
இவை, தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மனிதர்களின் மண்டையோடுகளாகஇருக்கலாம் என்று கருதப்படுகிறது என்றார் மில்டன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications