தமிழகத்தில் இன்று
மு.க.ஸ்டாலின் மீண்டும் இளைஞரணி செயலாளர்
சென்னை:
சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தி.மு.க. இளைஞரணிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதாக கூறப்பட்ட டி.ராஜேந்தருக்கு மீண்டும் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டு பின்னர் தி.மு.க வில் இணைந்த முன்னாள் அமைச்சர் ரகுபதி மற்றும் கருப்பசாமி பாண்டியன் ஆகியோருக்கும் பதவிகள்வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க உள் கட்சித் தேர்தல் நடந்து முடிந்த பின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை பொதுச்செயலாளர் அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்டார்.
நிர்வாகிகள் விவரம்:
அமைப்புச் செயலாளர்கள்: கோவை.மு.ராமநாதன், பொன்.முத்துராமலிங்கம்
தலைமை நிலையச் செயலாளர்கள்: விடுதலை விரும்பி, மிசா.கணேசன்.
சட்டத்துறை செயலாளர்கள்: ஏ.எல்.சுப்ரமணியம், ஆலந்தூர் பாரதி.
கொள்கைப் பரப்புச் செயலாளர்: டி.ராஜேந்தர்.
தலைமை நிலைய சொத்துப் பாதுகாப்பு குழு தலைவர்: ப.உ.சண்முகம்.
மகளிர் அணி தலைவர்: பொற்செல்வி இளமுருகு.
தேர்தல் பணிக்குழு செயலாளர்கள்: கருப்பசாமி பாண்டியன், ரகுபதி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications