தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
தாமரைக்கனி மீதான மாடு கடத்தல் தடுப்பு வழக்கு வாபஸ்
சென்னை:
இறைச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் இருந்த லாரிகளைத் தடுத்ததாக அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி மீது போடப்பட்டிருந்த வழக்கைரத்து செய்வதாக தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வெளயிடப்பட்ட அறிக்கை:
இந்த மாதம் 7-ம் தேதி தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த மாடுகள் அடங்கிய லாரியை, அதிமுக எம்.எல்.ஏ. தாமரைக்கனி வழி மறித்துத்தடுத்ததாக லாரி டிரைவர் ரவிச்சந்திரின் புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் தாமரைக்கனி மற்றும் 3 பேர்மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 341, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்து முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கின் மேல் விசாரணையைக் கைவிடுமாறு தற்போது முதல்வர்உத்தரவிட்டுள்ளார் என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications