தமிழகத்தில் இன்று
மீண்டும் போராட்டக் களத்தில் நீலகிரி தேயிலை விவசாயிகள்
கோவை:
நீலகிரியில் தேயிலை விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் துவக்கினர். தேயிலை பிரச்னையில் அரசு விரைவில்நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர். மறியலின் காரணமாக மாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விலை வீழ்ச்சியடைந்ததைத்தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக விவசாயிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து அரசு அறிவித்த மானியம் போதுமானதாக இல்லை எனவும், தேயிலை விலை வீழ்ச்சியைத்தடுக்கவும், ஏற்றுமதியைப் பெருக்கவும் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிவிவசாயிகள் தற்போது போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
திங்கள்கிழமை நடந்த இந்தப் போராட்டத்தில், விவசாயிகள் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர்பங்கேற்றனர். இந்த மறியலைக் கைவிட போலீசார் கோரிக்கை விடுத்தும், பயனில்லாததால், விவசாயிகள் உட்படஅனைத்துக் கட்சித் தலைவர்களையும் போலீசார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
தங்களது கைது குறித்து மாநில அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications