தமிழகத்தில் இன்று
குழாயடிச் சண்டையில் முதியவரைக் கொன்றவருக்கு 1 ஆண்டு சிறை
கோவை:
கோவையில் தண்ணீர் பிடிப்பதில் நடந்த குழாயடிச் சண்டையில், முதியவர் கொலை செய்யப்பட்டார். இந்தவழக்கில், மின்வாரிய ஊழியருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன். இவர் தமிழ்நாடுமின்சார வாரிய ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவரது வீட்டிற்கு அருகில் ஒரு பொது குடிநீர் விநயோகக்குழாய் உள்ளது. இந்தக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில், பக்கத்து வீட்டுக்காரர் கண்ணையன் (57) என்பவருடன்தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று கண்ணையனுக்கும், சவுந்தர்ராஜன் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில்கண்ணையன் சவுந்தர்ராஜனின் குடும்பத்தினரைத் தாக்கியுள்ளார். இதில் அனைவரும் காயமடைந்தனர்.
இதை அறிந்த சவுந்தர்ராஜன், கண்ணையனை அடித்து உதைத்துள்ளார். இதில், கண்ணையன் இறந்து போனார்.இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார், சவுந்தர்ராஜனது உறவினர்கள் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
கோவை இரண்டாவது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சவுந்தர்ராஜனுக்கு ஓராண்டுகடுங்காவல் தண்டனையும், அவரது உறவினர்கள் 5 பேருக்கு தலா இரண்டு மாதம் கடுங்காவல் தண்டனையும்விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications