தமிழகத்தில் இன்று
குண்டுவெடிப்புக் கைதிகளை ஒரே அறையில் அடைக்கக் கோரிக்கை
கோவை:
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அனைவரையும் சிறையில் ஒரே அறையில் அடைக்க வேண்டும் என்றுஅல் உம்மா தலைவர் பாட்ஷா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில் 60 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாகஅல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் அப்துல் நாசர் மதானி உட்பட 167பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை தனி நீதிமன்றத்தில்அல் உம்மா தலைவர் பாட்ஷா, கேரள ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் அப்துல் நாசர் மதானி ஆகியோர்உள்பட 166 பேர் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அனைவருக்கும் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டு, விசாரணைத் துவக்க நிலையில் உள்ளது. இந்நிலையில்செவ்வாய்க்கிழமை இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாபு என்பவர் தவிர 166 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நீதிபதி தணிகாசலம், வக்கீல்கள் நியமித்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்ததுடன், அனைவரும்சிறையில் தனித்தனி அறையில் அடைப்பதற்கும் உத்தரவிட்டார்.
ஆனால், பாட்ஷா உள்பட சிலர், வக்கீல்கள் நியமிக்க வேண்டுமானால், நாங்கள் அனைவரும் கலந்து ஆலோசனைசெய்ய வேண்டும். எனவே, எங்களை சிறையில் தனித் தனி அறையில் அடைக்கக் கூடாது. ஒரே அறையில்அடைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இந்தக் கோரிக்கையை நீதிபதி தணிகாசலம் நிராகரித்து விட்டார். பின்னர், வழக்கு விசாரணையை அடுத்தமாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications