தமிழகத்தில் இன்று
வனபத்ரகாளியம்மன் கோவிலில் தீ மிதி விழா
கோவை:
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோயில் ஆடிக்குண்டம் திருவிழாவில் பரவசத்துடன் பக்தர்கள் குண்டம் (தீ மிதி) இறங்கினர்.
மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் உள்ளது வன பத்ரகாளியம்மன்கோயில். இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம், தீ மிதி திருவிழாநடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம்போல் ஜூலை 25ம் தேதி ஆடிக்குண்டம் திருவிழா நடந்தது.
இதில் கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் பெருமளவில்கலந்து கொண்டனர். அதிகாலையில் துவங்கிய விழாவில், 3 அடி அகலத்தில், 38 அடிநீளத்திற்கு தீ வளர்க்கப்பட்டது. இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்இறங்கி தீ மிதித்தனர்.
முன்னதாக, கோயில் அருகே உள்ள பவானி நதியில் பக்தர்கள் புனித நீராடினர்.கோயிலின் தலைமைப் பூசாரி குமரேசன், வனபத்ர காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள்செய்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications