தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
28 வயது வாலிபரை வெட்டிக் கொன்ற 8 பேர் கும்பல்
சென்னை:
சென்னையில் 28 வயது வாலிபரை எட்டு பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொன்றது.
வேளச்சேரி அருகே பெருங்குடி என்ற இடத்தில் இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமைஇரவு நடந்தது. மருத்துவமனையிலிருந்து ஆட்டோவில் அந்த வாலிபர்பெருங்குடிக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எட்டு பேர் கொண்டகும்பல்ஆட்டோவை வழிமறித்துக் குத்திக் கொன்றது..
பழி வாங்கும் விதத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கின்றனர். இறந்த நபர் நலச் சங்கம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அந்தநிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியர் சமீபத்தில் ஊழல் புகார் காரணமாக பணி நீக்கம்செய்யப்பட்டார். அவர்தான் இந்தக் கொலைக்குப் பின்னணியில் இருக்கலாம் என்றுதெரிகிறது.
யு.என்.ஐ.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications