தமிழகத்தில் இன்று
யாழ். போர் குறித்த படத்திற்கு இலங்கை அரசு தடை
கொழும்பு:
விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போர் தொடர்பான செய்திகளையும், சம்பவங்களையும் சித்தரிக்கும் படத்தை வெளியிட இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.
"புராஹந்தா கலுவாரா" (பவுர்ணமி நாளில் ஒரு மரணம்) என்ற அந்த சிங்கள மொழிப் படத்தை பிரசன்னா விதநாகே என்பவர் இயக்கியுள்ளார்.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் நெறிமுறைகளை விளக்குவதாக இப்படம் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இப்போருக்கு இடையே மக்கள் வசித்து வருகின்றனர். இனிமேல் மக்கள் நிம்மதியுடனும்,பாதுகாப்பாகவும் வாழ வழி பிறக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.
எனது இக் கருத்தை விளக்கும் வகையில் படத்தை நான் எடுத்துள்ளேன். போர் நடைபெறும் வரை இந் நிலை நீடித்தால் எனது படத்தை வெளியிட இலங்கைஅரசு ஒருபோதும் அனுமதிக்காது.
இப் படத்தில் போர் நடைபெறும் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை, அவர்களில் சிலரது பேட்டிகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றனஎன்றார் விதநாகே.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள இப் படத்தை இலங்கை திரைப்பட தணிக்கைக் குழு அதிகாரிகள் பார்வையிட்டுதிரையிட அனுமதி அளித்துள்ளனர்.
ஜூலை 28-ம் தேதி திரையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இப் படத்தை இலங்கை அரசு தடை விதித்துள்ளது.
இலங்கையில் நிலைமை சீரடைந்த பிறகு படத்தை வெளியிட அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications