தமிழகத்தில் இன்று
என்று தணியும் இந்த ஜாதி மோகம்?
ஜெயம்கொண்டம் (புதுக்கோட்டை):
பெரம்பலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சொக்கலிங்கபுரம் என்ற பகுதியில் ஆதி திராவிட இளைஞர்களுக்கும், வன்னிய சமூகத்தினருக்கும் இடையே நடந்தமோதலையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.
2 ஆதி திராவிட இளைஞர்களை, வன்னிய சமூக இளைஞர் ஒருவர் தாக்கியதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்தஇளவரசன் (23), மதியழகன் (25) ஆகியோரை, வாங்குடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்து கத்தியால் குத்திவிட்டுத் தப்பி விட்டார். இவர் வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்.
இத்தகவல் ஆதி திராவிட வகுப்பினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆதி திராவிட இளைஞர்கள் ஒரு பிரிவாக கிளம்பினர். வன்னியசமூகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தராஜ் என்பவரை வழிமறித்து அவரைக் கத்தியால் குத்திவிட்டுத் தப்பினர்.
தகவல் அறிந்ததும் போலீஸார் சொக்கலிங்கபுரத்திற்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீஸார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சொக்கலிங்கபுரம் மற்றும் வாங்குடி கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications