தமிழகத்தில் இன்று
கார்கில் தியாகிகளை நினைவு கூர்ந்த பாண்டிச்சேரி
பாண்டிச்சேரி:
கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு பாண்டிச்சேரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய எல்லைப் பகுதியில் காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள கார்கில் பகுதியில் ஊடுறுவினர்.அவர்களைவிரட்டியப்பதற்காக நடந்த சண்டையில் இந்திய ராணுவத்தில் பல உ.யர் அதிகாரிகளும், பல ராணுவ வீரர்களும் தங்கள் தாய்மண்ணைக் காக்க உயிர்த்தியாகம் செய்தனர்.
கார்கில் போரின் முதலாமாண்டு நினைவு தினமான புதன்கிழமை, பாண்டிச்சேரியில், கார்கில் தியாகிகள் நினைவு கூரப்பட்டனர்.
துணை நிலை ஆளுனர் ரஜினி ராய், பாண்டிச்சேரி முதல்வர் பி.சண்முகம் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள், உயர் அதிகாரிளும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள கார்கில் வீரர்களுக்கான நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications