தமிழகத்தில் இன்று
அன்னிய செலாவணி மோசடியில் சித்தி
சென்னை:
அன்னிய செலாவணி ஒழுங்கு முறைச் சட்டத்தை (பெரா) மீறியுள்ளதாக நடிகை ராதிகா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பெரா சட்டத்த மீறியவர்கள் மற்றும் வருமான வரி பாக்கி வைத்திருப்பவர்கள் குறித்த பட்டியலைசெவ்வாய்க்கிழமை நிதித்துறை இணையமைச்சர் தனஞ்ஜெயகுமார் ராஜ்யசபாவில் அறிவித்தார்.
தமிழ் படவுலகத்தைச் சேர்ந்த பலர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நடிகைகள் ராதிகா, மாதவி ஆகியோர்அன்னிய செலாவணி மோசடி புரிந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
வருமான வரி பாக்கி வைத்துள்ள தமிழ் திரையுலகினர் வருமாறு:
நடிகர்கள் சிவாஜி கணேசன், டி.ஆர்.ராமச்சந்திரன், எஸ்.எஸ்.சந்திரன், விஜயகாந்த், சரத்குமார், பிரபுதேவா,கவுண்டமணி, ராம்கி, அர்ஜூன், நடிகைகள் ஸ்ரீதேவி, குஷ்பு, சவுந்தர்யா, சுகன்யா, அபிலாஷா, ரம்யாகிருஷ்ணா,சில்க் ஸ்மிதா, குட்டி பத்மினி, ரம்பா, விஜயசாந்தி, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, பாடகர் கே.ஜே.யேசுதாஸ்,தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஜிவி, ஆர்.பி.செளத்ரி, இப்ராஹிம் ராவுத்தர், ஆர்.டி.பாஸ்கர் ஆகியோர் வரிஏய்ப்பு செய்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications