தமிழகத்தில் இன்று
சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு
டெல்லி:
இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் வரை 2.76 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை அளவை விட 12 ஆயிரம் டன் அதிகமாகும். இந்திய சர்க்கரை ஆலை சங்கம் மற்றும்தேசிய கூட்டுறவு ஆலைகள் கூட்டமைப்பும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1999-2000-ம் ஆண்டு சீசனின் முதல் 9 மாதத்தில் மொத்தம் 178.91 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி சர்க்கரை கையிருப்பு 136.05 லட்சம் டன்னாகும். இதில் 0.20 லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரையாகும்.கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 101.06 லட்சம் டன் சர்க்கரைதான் கையிருப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு சீசனில் ஜூன் மாதம் வரை 115.81 லட்சம் டன் சர்க்கரை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications