தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ஜெ. வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு
சென்னை:
சென்னையில் டான்சி நிலப்பேரல் ஊழல் வழக்கை விசாரித்து வரும் தனிநீதிபதி அன்பழகனுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியின் போது நடந்த முறைகேடுகளை விசாரிக்க மூன்று தனிநீதிமன்றங்கள் நியமிக்கப்பட்டன.
இதில் மூன்றாவது தனிநீதிமன்ற நீதிபதி அன்பழகன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீதான டான்சி நில பேரல் ஊழல் வழக்கை விசாரித்து வருகிறார்.
இம்மாதம் 31 ம் தேதியுடன் அவரது பதவி காலம் முடிவடைகிறது. இந்த நிலையில், அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் பதவி நீட்டிப்புவழங்கப்பட்டுள்ளது. அவர் 2002 ம் ஆண்டு ஜூலை மதம் வரை பதவியில் நீடிப்பார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications