தமிழகத்தில் இன்று
பா.ம.க.வைத் தடை செய்யக் கோருகிறது வன்னியர் சங்கம்
சென்னை:
வன்முறை அரசியலை நடத்தி வரும் பாட்டாளி மக்கள் கட்சியைத் தடை செய்ய வேண்டும்என்று வன்னியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத் தலைவர் ஏ.கே.நடராஜன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி மீது விழுப்புரம் அருகே தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் வன்முறை அரசியலுக்கு இது ஒருஉதாரணம்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணைநடத்த வேண்டும்.
ஜாதி வாரியான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உறுதி கொடுத்தால் அந்தக் கூட்டணிக்குவரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு தருவோம். எங்களது இந்தக் கோரிக்கை குறித்துபரிசீலிப்பதார அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுதி கொடுத்துள்ளார்.
இப்போதைக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவதாக இல்லை. மாறாக,அதிமுக கூட்டணியை ஆதரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications