தமிழகத்தில் இன்று
பங்குகளை "உடைக்கிறது" ஹீரோ ஹோண்டா
டெல்லி:
ஹீரோ ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் தனது 10 ரூபாய் பங்குகளை இரண்டு 5 ரூபாய் பங்குகளாகப் பிரிக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அக்டோபரில் நடைபெற உள்ள நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
பங்குகளைப் பிரிக்கும் முடிவுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தவும் ஹீரோ ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அந்த புதிய மோட்டார் சைக்கிளின் அடிப்படை வடிவமும், இன்ஜினும் ஜப்பானில் உள்ள ஹோண்டா மோட்டார் நிறுவனத்தில் உருவாக்கப்படவுள்ளன.
பெட்ரோல் தவிர வேறு எரிபொருளில் இயங்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்குவது பற்றியும் இந் நிறுவனம் யோசித்து வருகிறது.
ஹீரோ ஹோண்டா நிறுவனம் ,1999-2000-ம் ஆண்டில் 58.26 சதவீதம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. மொத்தம் ரூ.192.08 கோடி வருவாயை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ. 71 கோடி அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications