தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
டான்சி ஊழல் வழக்கு ஒத்திவைப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி ஊழல் வழக்கு வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டான்சி ஊழல் வழக்கு குறித்த விசாரணை சென்னை மூன்றாவது தனிநீதிமன்றத்தில் தனிநீதிபதி அன்பழகன்தலைமையில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலாஉள்பட பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதன்கிழமை தனிநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது சசிகலா தரப்பில் மூன்று சாட்சிகள்விசாரிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது தனிநீதிபதி அன்பழகன் இவ்வழக்கை வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக இவ்வழக்கில் அரசுத் தரப்பு விசாரணை முடிவடைந்ததையடுத்து கடந்த 24 ம் தேதி ஜெயலலிதாதரப்பில் இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications