தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணமான நடிகை குஷ்புவுக்கு அவர்களது வீட்டில் வியாழக்கிழமை வளைகாப்பு நடந்தது.
தமிழ்த் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னி குஷ்பு. வருஷம் 16-ல் துவங்கி சின்னத்தம்பி, நாட்டாமை, அண்ணாமலை உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர்.
இரண்டு மாதங்களுக்கு முன் டைரக்டர் சுந்தர்.சி.க்கும், குஷ்புவுக்கும் காதல் திருமணம் நடந்தது. அப்போதே குஷ்பு கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில்குஷ்புவுக்கு அவர்கள் வீட்டில் ரகசியமாக வியாழக்கிழமை வளைகாப்பு நடந்தது. அவர் ஏழு மாதக் கர்ப்பமாக உள்ளார்.
மிக எளிமையாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications