தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
வந்த இடத்தில் "கை வைத்த இலங்கை அகதிகள் கைது
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலைத் துறை குடோனில் வெடி பொருட்கள் திருடிய இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான குடோன் உள்ளது. சமீபத்தில் இங்கு 270 டெட்டனேட்டர்கள்,செம்புக்கம்பிகள், மற்றும் சில கருவிகள் திருட்டுப் போயின.
இதையடுத்து வியாழக்கிழமை மண்டபத்தைச் சுற்றிப் போலீசார் ரோந்து சுற்றி வந்த போது, நான்கு பேர் சந்தேகப்படும் விதத்தில் நின்றுகொண்டிருந்தனர்.
இவர்களிடம் விசாரணை நடத்திய போது இவர்கள் இலங்கை அகதிகள் என்று தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தியதில் நெடுஞ்சாலைத்துறைகுடோனில் திருடியதை நால்வரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications