தமிழகத்தில் இன்று
தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையைக் குறைக்கிறது ராணுவம்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய ராணுவம் குறைத்துக்கொண்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முக்கியதீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற அமைப்பு 3 மாத போர் நிறுத்தம்அறிவித்துள்ளது.
இதையடுத்து தீவிரவாதிகளைத் தேடும் வேட்டையை இந்திய ராணுவத்தினர்குறைத்துக் கொண்டுள்ளனர். இத் தகவலை மூத்த ராணுவ அதிகாரி மேஜர் ஜெனர்லபசந்த் சிங் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் போர் நிறுத்தம் அறிவித்துள்ள மகிழ்ச்சியளிக்கிறது. தீவிரவாதிகளின்அறிவிப்புக்குப் பிறகு எந்த தீவிர நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.
தீவிரவாதிகளிடமிருந்து எந்த தாக்குதலும் இல்லாத வரையில் நாங்களும் எந்ததாக்குதலும் நடத்தமாட்டோம் என்றார் அவர். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்நடவடிக்கையைத்தான் குறைத்துக் கொண்டுள்ளோமே தவிர அவர்களைத் தேடும்பணி தொடரும் என்றார் அவர்.
3 மாத போர்நிறுத்தம் அறிவித்துள்ள பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பானஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு, மத்திய அரசுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாகத்தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகளின் இந்த முடிவை மத்திய அரசு வரவேற்றுள்ள அதே நேரத்தில் காஷ்மீரில்தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மற்றொரு தீவிரவாத அமைப்பு இதற்குக்கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications