தமிழகத்தில் இன்று
வேலூர் நர்சுக்கு பிரிட்டிஷ் விருது
சென்னை:
வேலூர் மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவருக்கு பிரிட்டிஷ்அரசு சிறப்பு விருது அளித்து கெளரவித்துள்ளது.
வேலூரில் உள்ள கிறிஸ்துவ மிஷன் மருத்துவமனையில் பணியாற்றிய பெண்மணிஆன் போத்தம்லே. கடந்த 1968ம் ஆண்டு வேலூர் மருத்துவமனைக்கு வருவதற்குமுன்னர் இங்கிலாந்தில் பயிற்சி பெற்றார். வேலூர் கிறிஸ்துவ மிஷன்மருத்துவமனையில் முக்கிய வார்டுகளில் நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்புவகித்து வந்தார்.
இங்கிலாந்தில் நிதி பெற்று குழந்தைகள் காப்பகம் ஒன்றையும் வேலூரில் நடத்திவந்தார். இந்த குழந்தைகள் படிப்பிலும் நல்ல தேர்ச்சி பெற்றனர். கடந்த 1998ம்ஆண்டு தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் இந்த குழந்தைகள் விடுதியைதனது பொறுப்பில் நடத்தி வந்தார்.
இவரது பொது நலச் சேவையைப் பாராட்டி இங்கிலாந்து அரசி ராணி எலிசபத் சார்பில்பிரிட்டிஷ் அரசின் உயர்ந்த விருது (most excellent order of the british empire)வழங்கப்படுகிறது.
இதனை பிரிட்டிஷ் அரசிற்கான இந்திய தூதுவர் வேலூரில் அடுத்த வாரம் நடக்கும்விழாவில் வழங்க உள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications