தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சட்டக்கல்லூரி மாணவர்கள் "மயக்கம் தொடர்கிறது
கோவை:
சட்டக் கல்லூரி துவங்க தனியாருக்கு அனுமதியளிப்பதை எதிர்த்து 4 நாட்களாகஉண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் மேலும் 6பேர் மயக்கமடைந்தனர்.
இதுவரை மயக்கமடைந்த 23 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
தமிழகத்தில் சட்டக் கல்லூரி துவங்க தனியாருக்கு அனுமதியளிக்க கூடாது எனவலியுறுத்தி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர் உண்ணாவிரதம்மேற்கொண்டு வருகின்றனர். இதில், பங்கேற்றுள்ள 40 மாணவர்களில் 23 பேர்மயக்கமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த உண்ணாவிரதத்தை கைவிட, மாவட்ட கலெக்டர் சந்தானம், மற்றும் டி.எஸ்.பி.கந்தசாமி ஆகியோர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications