தமிழகத்தில் இன்று
காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தொடரும் என்கிறார் முஷாரப்
இஸ்லாமாபாத்:
காஷமீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு தொடரும் என்று அந் நாட்டின் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப் தெரிவித்தார்.
16 நாடுகளைச் சேர்ந்த பாகிஸ்தான் தூதர்களின் 6 நாள் மாநாட்டை அவர் துவக்கி வைத்துப் பேசியதாவது:
காஷ்மீரில் சுதந்திரத்துக்காகப் போராடி வரும் "தீவிரவாதிகளுக்கு" பாகிஸ்தானின் ஆதரவு எப்போதும் உண்டு. காஷ்மீர் பகுதி மக்களுக்குச் சுதந்திரம்கிடைக்க எந்த நடவடிக்கையையும் பாகிஸ்தான் ஆதரிக்கும்.
காஷ்மீருக்குத் தற்போது அமைதியும், பாதுகாப்பும் தேவைப்படுகிறது. தெற்காசியப் பகுதியில் பதற்றமான பகுதியாக காஷ்மீர் தற்போது நிலவுகிறது.காஷ்மீர் பிரச்சினை விரைவில் தீரவேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் விருப்பம்.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார் முஷாராஃப்.
மாநாட்டில் கலந்து கொண்ட காஷ்மீர் வளர்ச்சிக்கான தூதர்களை அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கா முஷாராஃப் பாராட்டுத் தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்ட தூதர்களும், காஷ்மீர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான்கேட்டுப் பெறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications