தமிழகத்தில் இன்று
மூப்பனார் தலைமையில் அணி அமைந்தால் மகிழ்ச்சியே...ராமதாஸ்
சென்னை:
தமிழ்நாட்டில் அடுத்த சட்டசபைத் தேர்தலில் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைத்தால் அதை வரவேற்போம். ஆனால் அந்த மூன்றாவதுஅணியில் பா.ம.க.சேராது என்றார் ராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொகுதி மாநாடு கோவில்பட்டியில் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொள்ள கோவில்பட்டி வந்திருந்த ராமதாஸ்விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
அடுத்த சட்டசபைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் பா.ம.க.வுக்கு 25 சதவீத இடங்களைத் தர வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகளைவற்புறுத்துவோம். அடுத்த தேர்தலிலும் பா.ம.க. திமுக கூட்டணியில் தான் இருக்கும்.
பாண்டிச்சேரியில் வரும் 2001ம் ஆண்டில் பாமக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். தமிழகத்தில் 2006 ல் கூட்டணி ஆட்சி அமைப்போம்.தமிழகத்திலும் சரி. மத்தியிலும் சரி. இனி எப்போதும் கூட்டணி ஆட்சிதான்.
தற்போது பாமக இதுவரை 102 தொகுதிகளில் மாநாடு நடத்தி விட்டது. மாநாடுகள் முடிந்த பிறகு ஒரே நேரத்தில் 100 கிராமங்களில் பிரச்சாரம்செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
இதன் முதல் கட்ட நடவடிக்கையாக அடுத்த மாதம் 1ம் தேதி திருவண்ணாமலையில் வந்தவாசி தொகுதியில் ஒரே நாளில் 100 பேச்சாளர்கள், ஆளுக்கொருகிராமத்தில் பேசுவார்கள். இதே போல் எல்லா தொகுதிகளிலும் நடத்தப்படும் என்றார் ராமதாஸ்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications