தமிழகத்தில் இன்று
பிரணாய்ராய் வழங்கும் விஜய் செய்திகள்...
சென்னை:
விஜய் டிவிக்காக தமிழில் செய்திகளைத் தயாரித்துக் கொடுக்கவுள்ளது நியுடெல்லி டெலிவிஷன் நிறுவனம் (என்.டி.டிவி).
இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஒப்பந்தம் குறித்து என்டிடிவி சேர்மன் பிரணாய்ராய் மற்றும் விஜய் டிவி நிர்வாக அதிகாரி ரோஹித் ஆதியா செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில்அமையும் என்டிடிவியின் நவீன ஸ்டூடியோவில், அதிநவீன கிராபிக்ஸ் சாதனங்கள் இருக்கும்.
இதுதவிர, தமிழகம் முழுவதும் செய்தி மையங்கள் அமைக்கப்படும். இங்கு டிஜிட்டல் கேமிரா, வீடியோ கேமிரா போன்ற வசதிகள் இருக்கும்.
அரைமணி நேரத்திற்கு ஒரு முறை தமிழில் செய்திகள் வழங்கப்படும். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ள இந்த சமயத்தில் நடுநிலையுடன் கூடிய செய்திகள்வழங்கப்படும்.
விஜய் செய்திகள் என்ற பெயரில் செய்திகள் ஒளிபரப்பாகும். ஆகஸ்ட் 15 முதல் என்டிடிவி செய்திகளை வழங்கும் என்றனர்.
யு.என்.ஐ.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications