தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
விமானம் மலையில் மோதி 5 பேர் பலி
சிம்லா:
ஹிமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் டெல்லியிலிருந்து பந்தர் வந்து கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகியதில் 5 பேர் இறந்தனர்.
குலு அருகே இந்த விமானம் சனிக்கிழமை பிற்பகல் விபத்துக்குள்ளாகியதாகத் தெரிகிறது. சூப்பர்கிங் ரக விமானமான அது, பிற்பகல் 1.40 மணிஅளவில் பந்தர் விமான நிலையத்தில் இறங்கியிருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே, சூங்கி என்ற பகுதியில், மலையில் மோதி சிதறியது.
விமானத்தில், 2 ஊழியர்களும், மூன்று டாக்டர்களும் இருந்தனர். ஏரியல் சர்வீஸஸ் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது இது.
மோசமான வானிலை காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. குலு மற்றும் மண்டி பகுதியிலிருந்து மீட்புப் படையினர் விபத்து நடந்தஇடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications