தமிழகத்தில் இன்று
"சிறகு முறிந்த" இந்தியன் ஏர்லைன்ஸை வாங்க முயலும் சிகெரட் நிறுவனம்
கல்கத்தா:
நஷ்டத்தில் தடுமாறி வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்க பிரபல சிகரெட் தயாரிப்பு நிறுவனமானஐ.டி.சி. முன் வந்துள்ளது.
ஐ.டி.சியின் 89வது வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்துக்குப் பின் அதன் சேர்மன் ஒய்.சி. தேவேஸ்வர் கூறுகையில்,இந்தியன் ஏர்லைன்ஸ் முன் வந்தால் அந்த நிறுவனத்தை ஏற்று நடத்த நாங்கள் தயார். ஆனால், இந்தியன்ஏர்லைன்ஸை ஏற்று நடத்துமாறு இதுவரை எங்களை யாரும் அணுகவில்லை.
பணபலம், ஆள்பலத்தைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம் எங்களுடையது. இதனால்,விமானத்துறையிலும் எங்களால் ஈடுபட முடியும்.
நான் ஏர்-இந்தியாவின் இயக்குனர் குழுவில் இருந்தபோது அந்த நிறுவனத்தை லாபகரமாக இயங்க வைத்தேன்.அந்த அனுபவம் இந்தியன் ஏர்லைன்சையும் லாபகரமாக நடத்த உதவும் என பலரும் கருதுகின்றனர்.
இந்தியன் ஏர்லைன்ஸை வாங்க எங்களுக்கு உதவ பல்வேறு சர்வதேச நிதி நிறுவனங்களும் முன் வந்துள்ளன.அவர்களை காத்திருக்குமாறு கூறியுள்ளேன் என்றார் தேவேஸ்வர்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications