தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
குணமடைகிறார் ஜோதிபாசு
டெல்லி:
டெல்லியில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தபோது மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு தற்போது நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிபாசு அனுமதிக்கப்பட்டுள்ள அகில இந்தியமருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் பி.கே.தாஸ் கூறுகையில், முதல்வர்இப்போது நலமுடன் இருக்கிறார். அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவரது நிலையை உன்னிப்பாக கவனித்துவருகிறோம். திங்கள்கிழமை அவர் வீடு திரும்பலாம் என்றார்.
சனிக்கிழமை பிற்பகலுக்கு மேல், குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் வந்து ஜோதிபாசுவைப் பார்க்கலாம் என்றும் தாஸ் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications