தமிழகத்தில் இன்று
நிபந்தனையற்ற பேச்சுக்கு இந்தியாவை அழைக்கிறது முஜாஹிதின்
இஸ்லாமாபாத்:
காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர இந்தியா நிபந்தனையற்றபேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று ஹிஜ்புல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்புகூறியுள்ளது.
ஹிஜ்புல் மூஜாஹுதின் அமைப்பு சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் போர்நிறுத்தத்தை அறிவித்திருநத்து. இப்போது, போர் நிறுத்தத்தின் குறிக்கோளே பேச்சுவார்த்தைதான். எனவே இந்தியா நிபந்தனையற்ற பேச்சு வார்த்தை நடத்த வரவேண்டும் எனக் கூறியுள்ளனர்,
அமைப்பின் கமாண்டர் அப்துல் மஜீத் டர் பி.பி.சிக்கு அளித்த பேட்டியில், காஷ்மீரில்உள்ள சூழ்நிலை பேச்சு வார்த்தைக்கு ஏற்றதில்லை என இந்தியா கூறி வந்தது.தற்போது பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியா பேச்சுவார்க்த்தை நடத்த வர வேண்டும்.
எங்கள் அமைப்பை தீவிரவாத அமைப்பு என்று இந்தியா கூறிவந்தது . நாங்கள்தீவிரவாதிகள் அல்ல என்பதை இந்த உலகுக்கு காட்ட விரும்புகிறோம். நாங்கள்அமைதியையே விரும்புகிறோம் என கூறியுள்ளார்.
காஷ்மீர் மக்களால் ஏற்றுக் கொள்ளக்கூடிய எந்த விதமான நல்ல முடிவையும் நாங்கள்ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறோம். நாங்கள் அதிலிருந்து பின் வாங்க மாட்டோம்.தொடர்ந்து ரத்தம் சிந்துவதையும் நாங்கள் விரும்பவில்லை.
தீவிரவாதிகளுடனான எந்த பேச்சு வார்த்தையும் இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு உட்பட்டே நடத்தப்படும் என இந்தியா கூறியுள்ளது.
இந்தியா இந்த நிலையில் உறுதியாக இருக்குமானால் பேச்சு வார்த்தையில் எந்தவிதமான முன்னேற்பாடும் இருக்காது. இந்தியா நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்குமுன் வர வேண்டும் என டர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications