தமிழகத்தில் இன்று
ராம்ஜேத்மலானி மீது விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு
டெல்லி:
அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது தொடர்பாக முன்னாள் மத்திய சட்டஅமைச்சர் ராம் ஜேத்மலானி மீது விசாரணை நடத்த பிரதமர் வாஜ்பாய்உத்தரவிட்டுள்ளார்.
விசாரண முடிவில் தெரிய வரும் தகவல்களின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
லோக் சபாவில் ராம் ஜேத்மலானி விவகாரம் தொடர்பாக எம்.பிக்கள் எழுப்பியகேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், நீதித்துறைக்கும், அரசுக்கும் இடையேமோதல் வலுத்து வருவதையடுத்து ராம் ஜேத்மலானியை ராஜினாமா செய்யச்சொன்னேன்.
ராம் ஜேத்மலானியை ராஜினாமா செய்யச் சொல்வது மிகவும் கடினமாக இருந்தது.நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து லோக் சபாவில் இதுவரைவிவாதிக்கப்பட்டதில்லை. அந்த மரபை நாங்கள் மீற விரும்பவில்லை.
ஜேத்மலானிக்கு அமைதியாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை. தனக்குச்சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம் என்று பலமுறைஜேத்மலானிக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications