தமிழகத்தில் இன்று
சிறை மாறினார் ஸ்பீட்
சுவா (பிஜி):
பிஜியில் ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்ட புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ்ஸ்பீட் அவரது ஆதரவாளர்கள் உட்ளிட்ட ஏழுபேரும் பிஜியில் உள்ள சிறிய தீவில்சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
கைதாகியுள்ளவர்களில் ஸ்பீட்டின் செய்தித் தொடர்பாளர் ஜோ நாடாவும்அடங்குவார். அனைவரும் தற்போது நுகுலாவ் என்ற தீவில் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என ராணுவ அறிக்கை தெரிவிக்கிறது. முன்னதாக அனை வரும்சுவாவில் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
ராணுவ செயதித் தொடர்பாளர் இதுகுறித்துத் தெரிவிக்கையில் கைதுசெய்யப்பட்டவர்கள் சுவாவிலிருந்து தப்பி விடுவார்கள் என்பதற்காக சிறை மாற்றம்செய்யப்படவில்லை. அவர்களின் பாதுகாப்புக்காகத்தான் அவர்கள் வேறு சிறைக்குமாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
நுகுலாவ் தீவும் அதற்கு அருகிலுள்ள மகுலாவ் தீவும் பிஜியில் உல்லாசப் பயணத்திற்குஉகந்த இடமாக கருதப்பட்டு வந்தது. அதை சம்பிரதாயப்படியான சிறைப்பகுதியாகமாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரி லெப்டினன்ட்அலிபேட் முக்டாய்டினி தெரிவித்தார். எத்தனை வீரர்கள் சிறையில் காவலுக்குஉள்ளனர் என கூற அவர் மறுத்துவிட்டார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications