தமிழகத்தில் இன்று
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக களம் இறங்குகிறது அதிமுக
சென்னை:
நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணவில்லையென்றால்,அ.தி.மு.க போராட்டத்தில் குதிக்கும் என அதன் பொதுச் செயலர் ஜெயலலிதாதெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில்விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க கோரியும், தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும் வரும்ஜூலை 31ம் தேதி அ.தி.மு.க அவைத் தலைவர் காளித்து தலைமையில் ஊட்டியில்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நீலகிரியில் அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவிவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் தடியடி நடந்துள்ளது. இதில் 3 பேர்ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்துள்ளது. தடியடியில்காயமடைந்தவர்களுக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும்.
சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட சிலர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடுநடத்தியுள்ளனர்.மேலும், எல்லநள்ளி, எடக்காடு, கைகட்டி, மஞ்சக்கொம்பை, எடப்பள்ளி,பெங்கால்மட்டம், ஆகிய கிராமங்களில் போலீசார் வீடு வீடாகச் சென்று விவசாயிகளைவலுக்கட்டாயமாக இழுத்து வந்து கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்டோர் வேலூர் மற்றும் சேலம் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீலகிரியில் போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பலகிராமங்களுக்கு பஸ் விடாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
பச்சைத் தேயிலை விலை வீழ்ச்சிக்கு காரணம், கருணாநிதியின் எதிர்ப்பையும் மீறி,முரசொலி மாறன் இறக்குமதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தான்.
இது தவிர, இலங்கையிலிருந்து வந்த அகதிகள், வேலை செய்ததற்கான கூலியை தமிழ்நாடுதேயிலைக் கழகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிறுத்தி வைத்துள்ளது. இதனைஉடனடியாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications