தமிழகத்தில் இன்று
ரூ. 5 கோடியில் ஒரு டென்னிஸ் கிராமம்
பெங்களூர்:
பெங்களூர் அருகே ரூ. 5 கோடி மதிப்பில் அதி நவீன வசதிகள் கொண்ட டென்னிஸ் கிராமம் உருவாகியுள்ளது.
இந்தியாவின் நம்பர் டூ டென்னிஸ் வீரரான மகேஷ் பூபதியின் தந்தை, சி.ஜி.கிருஷ்ண பூபதி இந்த டென்னிஸ் கிராமத்தை நிறுவியுள்ளார்.
பெங்களூர் புறநகரான எலஹங்காவில் இந்த நவீன டென்னிஸ் கிராமம் அமைந்துள்ளது.
டிசம்பர் 11-ம் தேதி ஏ.டி.பி. உலக இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் இந்த டென்னிஸ் கிராமத்தில்தான் நடைபெறவுள்ளது. அதன் பிறகு இக்கிராமம்உலகப் புகழ் பெறும் - மகேஷ் பூபதியைப் போல.
போட்டியின் இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ள கிருஷ்ண பூபதி கூறுகையில், ஆசியாவில் மட்டுமல்லாது, உலகிலேயே மிகச் சிறந்த டென்னிஸ் கிராமமாகஇதை மாற்ற முடிவு செய்துள்ளோம்.
தற்போதுள்ள டென்னிஸ் கிராமத்திற்கு அருகிலேயே மேலும் இடம் வாங்கியுள்ளோம். எதிர்காலத்தில் இந்தக் கிராமத்தில் 11 கோர்ட்டுகள்அமையும் வகையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
டென்னிஸ் கிராமத்தில் நீச்சல் குளம் உள்பட அனைத்து வசதிகளும் இருக்கும். பயிற்சிக்கான வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என்றார் கிருஷ்ணபூபதி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications