தமிழகத்தில் இன்று
ஆன்லைன் மூலம் புகையிலை விற்க ஐ.டி.சி திட்டம்
டெல்லி:
ஆன்லைன் மூலம் புகையிலை விற்க ஐ.டி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக ஆந்திரா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலுள்ள 1000 கிராமங்களை இணைக்கும் வகையில் ஈ-ஹப்ஸ்என்ற இன்டர்நெட் சேவையை அளிக்க ஐடிசி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்த நெட் சேவை மூலம் ஆன்லைனில் பொதுமக்கள், மற்றும் விவசாயிகள் ,புகையிலை, புகையிலை பொருட்கள், காபி போன்ற பொருட்களைப்பெற்றுக் கொள்ளலாம்.
ஐ.டி.சி நிறுவனத்தின் வியாபார பிரிவு ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் ஆன்லைன் மூலம் சோயாபீன்ஸ் வகைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில்வியாபாரத்தைத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சோயா சோப் பால் என்ற சேவைப் பிரிவு மூலம் சோயாபீன்ஸ் விவசாயிகள், வானிலை, சோயா பீன்ஸ்க்கு சந்தையில் உள்ள விலை, இதைப் பயிரிடுவதற்குத்தேவையான உர வகைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications