தமிழகத்தில் இன்று
ஆஸ்திரேலியாவில் மகேந்திர செளத்ரி
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும்,மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும் பொருட்டும், பிஜி முன்னாள் பிரதமர் மகேந்திர செளத்ரி,ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் சென்றுள்ளார்.
இத்தகவலை ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்ட், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். செளத்ரியுடன், அவரது மனைவி, மகன்ஆகியோரும் வந்துள்ளனர். ஆஸ்திரேலிய அரசின் விருந்தினர்களாக அவர்கள் வந்துள்ளதாகவும் ஹோவர்ட் தெரிவித்ததாக ஆஸ்திரேலிய ரேடியோதெரிவித்தது.
ஹோவர்ட்டும், செளத்ரியும், திங்கள்கிழமை சந்தித்துப் பிஜி நிலவரம் குறித்துப் பேசுவர். பிஜித் தீவில் நடந்து வரும் நிலை குறித்த தனது அதிருப்தியை மீண்டும்ஒருமுறை வெளிப்படுத்த இந்த சந்திப்பை ஆஸ்திரேலியா பயன்படுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சியாளர்களால் செளத்ரி புரட்சி மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications