தமிழகத்தில் இன்று
சனிப்பெயர்ச்சி...திருநள்ளாருக்கு சிறப்பு ரயில்கள்
திருச்சி:
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறுக்கு, கோவையிலிருந்து ஈரோடு, கரூர் வழியாக சிறப்பு சிறப்புரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 3 ம் தேதி திருநள்ளாறு நகரில் சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்வதற்காகஇந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்களுக்குப் பயன்படும் வகையில் ரயில்களுக்கும், பஸ்களுக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் பட்டாச்சார்யா வெளியிட்ட அறிக்கை: சனிப்பெயர்ச்சிவிழாவையொட்டி முக்கிய நகரங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
திருநள்ளாறில் ஆகஸ்ட் 2 ம் தேதி நடக்கும் சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் கலந்துகொள்வதற்காக இரவு11.30 மணிக்கு கோவையிலிருந்து புறப்படும் ரயில் திருப்பூர், ஈரோடு, கரூர், வழியாக மறுநாள் காலையில்திருச்சியை வந்தடையும். இதே போல் வரும் 4ம் தேதி காலை 4.30 மணிக்கு திருச்சியில் புறப்படும் இந்த சிறப்புரயில் கரூர், ஈரோடு, திருப்பூர் மார்க்கமாக மறுநாள் காலை கோவையை வந்தடையும்.
இதேபோல் திருச்சியிலிருந்து தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக நாகூருக்கும் சிறப்பு ரயில்கள்இயக்கப்படுகின்றன.
மேலும் சென்னை தாம்பரத்திலிருந்து, செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், கடலூர் துறைமுக ஜங்ஷன்வழியாக மயிலாடுதுறைக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications