400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
Subscribe to Oneindia Tamil
வீரப்பன் மறைவிடங்களை சுற்றி வளைத்தது அதிரடிப்படை?
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைவிடமாக கருதப்படும் சில இடங்களை சிறப்புஅதிரடிப்படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து அதிரடிப்படை வீரர்களின் தேடுதல்வேட்டை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அதிரடிப்படையைச்சேர்ந்த 500 வீரர்கள், வீரப்பனின் மறைவிடங்களாக கருதப்படும் சில இடங்களைச்சுற்றி வளைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தற்போது அதிரடிப்படை வீரர்கள்முகாமிட்டுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications