400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
வீரப்பனுடன் பேச்சுவார்த்தைக்கு ரஜினிகாந்த் தயார்?
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காதக வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தகாட்டுக்குள் செல்லத் தயாராக இருப்பதாக ரஜினி காந்தும், கன்னட நடிகர் அம்பரீஷ்,நடிகை ஜெயப்பிரதா ஆகியோர் கூறியுள்ளனர்.
வீரப்பனுடன் எந்தவித பேச்சுவார்த்தைக்கும் தயாராக இருப்பதாக அவர்கள்அறிவித்துள்ளனர்.
பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அம்பரீசும் ஜெயப்பிரதாவும் இதனைத்தெரிவித்தனர். தன்னுடன் ரஜினியும் வரத் தயாராக இருப்பதாகவும் அம்பரீஷ்கூறினார்.
வீரப்பனுக்கு கர்நாடக அரசு கடிதம்:
இதற்கிடையே வீரப்பனுக்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்றுஉறுதியளிக்கும் கடிதத்தை கர்நாடக அரசு நக்கீரன் ஆசிரியர் கோபாலிடம்வழங்கியுள்ளது.
அதில் நடிகர் ராஜ்குமாரை உடனே விடுவிக்குமாறும் அதற்கு பிரதிபலனாக கர்நாடகஅரசு உங்களுக்கு (வீரப்பனுக்கு) முழு பாதுகாப்பும் வழங்கும் எனவும்கூறப்பட்டுள்ளது.
வீரப்பனிடம் வழங்குவதற்காக ஒரு கடிதத்தை வழங்குமாறு கர்நாடக அரசிடம்கோபால் கேட்டுக் கொண்டதையடுத்து உடனடியாக இந்த கடிதம் தரப்பட்டதாகமுதல்வர் கிருஷ்ணா நிருபர்களிடம் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications