400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
தமிழர்களைத் தாக்க வேண்டாம்...ரஜினி கோரிக்கை
சென்னை:
நடிகர் ராஜ்குமார் கடத்தல் காரணமாக ஆத்திரமடைந்துள்ள அவரது ரசிகர்கள் பெங்களூர்உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களைத் தாக்க வேண்டாம்என்று நடிகர் ரஜினி காந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜ்குமார் கடத்தல் காரணமாக பெங்களூர்உள்ளிட்ட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில்வன்முறை, கலவரம் வெடித்துள்ளது. தமிழர்களும்,தமிழ்நாடு சம்பந்தப்பட்டவாகனங்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூர் முழுவதும்வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ராஜ்குமாரின் ரசிகர் மன்றத்தலைவருக்குப் போன் செய்த நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் வாழும் தமிழர்களைத்தாக்க வேண்டாம். அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவும், ரசிகர் மன்றத் தலைவரும்,தமிழர்களை தாக்க வேண்டாம் என்று பெங்களூரில் அறிக்கை விட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications