400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
அதிரடிப்படை தேடுதல் வேட்டை நிறுத்தம்
பெங்களூர்:
வீரப்பனை சந்திக்க தூதர் வரவிருப்பதையடுத்து அதற்கு வசதியாக இரு மாநிலஅதிரடிப்படை வீரர்களும் தங்களது தேடுதல் வேட்டையை நிறுத்தியுள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் மற்றும் அவனது கும்பல் கடத்திச் சென்றுள்ளது.ராஜ்குமாரை பத்திரமாக மீட்பது குறித்து வீரப்பனுடன் பேசுவதற்காக நக்கீரன் ஆசிரியர்கோபால், காட்டுக்குச் செல்லவுள்ளார்.
இதையடுத்து கோபால் காட்டுப் பகுதிக்குச் செல்வதற்கு வசதியாக அதிரடிப் படையின்தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதாக தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகள்அறிவித்துள்ளன.
இந்த நிலையில், ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், கர்நாடகத்தில் தடாசட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்களை, உடனடியாக விடுவிக்கவேண்டும் என்று வீரப்பன் கோரியுள்ளதாக கன்னட நடிகர் அம்பரீஷ் கூறியுள்ளார்.
ராஜ்குமாரை விடுவிப்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேசுவதற்குசென்னை சென்றிருந்த கர்நாடக முதல்வருடன் அம்பரீஷும் சென்றிருந்தார். அப்போதுவீரப்பன் அனுப்பியிருந்த ஆடியோ கேசட்டைத் தானும் கேட்டதாக கூறிய அம்பரீஷ்,கர்நாடக சிறையில் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவேண்டும் என்று வீரப்பன் கோரியுள்ளான். பணம் ஏதும் அவன் கேட்கவில்லை.
வீரப்பன் மொத்தம் எட்டு நிமிஷம் மட்டுமே கேசட்டில் பேசியிருந்தான். வேறுகோரிக்கை எதையும் அவன் வைக்கவில்லை என்றார்.
இதற்கிடையே, ராஜ்குமாரை மீட்பது தொடர்பாக காட்டுக்குள் சென்று வீரப்பனுடன்பேசத் தயாராக இருப்பதாக நடிகர் விஷ்ணுவர்த்தன் கூறியுள்ளார். காத்மாண்டுசென்றுள்ள அவர் அங்கிருந்து இந்தத் தகவலை தெரிவித்துள்ளதாக அம்பரீஷ்தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications