400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக ஆர்ப்பாட்டம்
கோவை:
ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் ஜூலை 31ம் தேதி ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. அவைத்தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார்.
அவர் பேசும்போது, வெளிநாட்டிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதால் தான் இங்குவிலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு முரசொலி மாறனே முக்கிய பொறுப்பு. அப்பாவிமக்கள் மீது போலீசார் நிடத்திய தாக்குதல் கண்டிக்கத் தக்கது எனக் கூறியுள்ளார்.
இது தவிர, தேயிலை விவசாயிகளுக்கு ஆதரவாக நீலகிரி பார் கவுன்சில் ஜூலை 31ம்தேதி நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நீலமலை விவசாயிகள் சங்கம், சி.ஐ.டி.யூ.அனைத்துக் கவுண்டர்கள் பேரவை, ஜனதா தளம் உட்பட பல்வேறு அமைப்புகள்,விவசாயிகள் மீது நடந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. நீலகிரியில் தற்போதுஅமைதியான சூழ்நிலை திரும்புகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications