400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
Subscribe to Oneindia Tamil
பெங்களூரில் பதற்றம் தொடர்கிறது
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும்இரண்டாவது நாளாக பந்த் நடந்தது.
பந்த்துக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், வன்முறை சம்பவங்கள்மூளலாம் என்பதால் பஸ்களை அரசு நிறுத்திவிட்டது. கடைகள் திறக்கப்படவில்லை.பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மண்டியா, மைசூர் மாவட்டங்களில் பந்த்தின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.மண்டியாவில் ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மைசூர், மங்களூர், மண்டியாவில் ரயில்கள் மறிக்கப்பட்டன.
பெங்களூரில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆனால், தமிழக-கர்நாடக எல்லைப்புறத்தில் உள்ள ஈரோடு மாவட்ட பன்னாரி, சத்தியமங்கலம், தாளவாடி பகுதிகளில்அமைதி திரும்பி வருகிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications